பிலால் – ஹெச்.ஏ.எல். க்ரெய்க்


பக். 136
₹ 60
பிலால் இறைத்தூதரின் நெருங்கிய தோழர்களுள் ஒருவர். ஒடுக்குமுறையை அகற்றி நீதத்தை நிலைநாட்டும் இறைத்தூதரின் போராட்டம் மற்றும் வெற்றியின் அரிய தருணங்களை அடிமையாய் இருந்து பின்னர் இஸ்லாமிய வரலாற்று நாயகர்களுள் ஒருவராக உயர்ந்த பிலால் தனது குரலிலேயே கூறினால் எப்படி இருக்கும்? ஆசிரியர் இந்நூலை அமைத்திருக்கும் விதம் வரலாறு வாசிப்பில் ஒரு புத்தனுபவம்.